Category: மோடி அமெரிக்க பயணம்

அமெரிக்க-இந்திய தொழில்நுட்ப ஒப்பந்தம்: அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு காவு கொடுக்கப்படும் இந்திய தொழில்நுட்ப வளர்ச்சி!

மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்தியா கையெழுத்துட்டுள்ளது. இதில் முக்கியமானவையாக இரண்டு ஒப்பந்தங்கள் இருக்கின்றன. முதலாவதாக குறைக்கடத்திகள் எனும் சிப்புகள் உற்பத்தியின் ஏகபோக நிறுவனமான மைக்ரான் என்ற அமெரிக்க நிறுவனம் குஜராத்தில் தொழிற்சாலை தொடங்குவதற்கான ஒப்பந்தம்.…

You missed