உழைக்கும் பெண்கள் தினம் மார்ச் 8 உலக உழைக்கும் பெண்களின் போராட்ட நாளான மார்ச் 8-ஐ உயர்த்திப் பிடிப்போம்! மார்ச் 8, 2023 செங்கனல் சமத்துவம், சுதந்திரம், வாக்குரிமை, 8 மணிநேர வேலை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை, ஆணும் பெண்ணும் சமம், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், ஒரே வேலை நேரம் போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடிய நாளே மார்ச்-8. 1917 மார்ச் 8-இல் தான் ரசிய பெண்-தொழிலாளர்கள்…