அதானி மோசடி : தொடர்ந்து இழப்பை சந்திக்கும் எல்.ஐ.சி.
ஹிட்டன்பெர்க் அறிக்கை அதானி நிறுவனத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் பங்குச் சந்தையில் அதானி நிறுவன பங்குகளின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. அறிக்கை வெளிவந்து ஒருமாதம் ஆன நிலையில் அதானி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3400 ரூபாயிலிருந்து 1387 ரூபாய்க்கு சரிந்துள்ளது. இதன் விளைவாக,…
