Category: எடப்பாடி பழனிச்சாமி

பாஜக அதிமுக கூட்டணி ஒரு வரலாற்றுப் பிழை! உழைக்கும் வர்க்கக் கூட்டணியால் மாற்றியமைப்போம்!

எடப்பாடி தன் எடுபிடிகளுடன் டெல்லிக்கு சென்று பாசிச மோடி அரசின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்துள்ளார். சந்தித்தபோது, அண்ணாமலையை மாற்ற வேண்டும்; தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். கூட்டணி ஆட்சி என்பதை தேர்தலுக்குப் பிறகுதான்…

You missed