தொழிலாளி வர்க்கத்தை தூக்கிலேற்றும் மோடியின் புதிய சட்டம்!

அரசியல் கட்சிகள், தொழிற்சங்க வேறுபாடுகள் கடந்து நாடெங்கும் தொழிலாளி வர்க்கமாய்க் கிளர்ந்தெழுந்து, “இச்சட்டங்களைத் திரும்பப் பெறு” என முழங்குவோம்

மோடி அரசு கொண்டு வந்திருக்கின்ற தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் எவ்வாறு தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானதாக, இதுவரை போராடிப்பெற்ற சலுகைகள் அனைத்தையும் பறித்துக் கொள்வதாக இருக்கிறது என விளக்குகிறார் தோழர் பாலாஜி கிருஷ்ணன் ( கிளைச் சங்கத் தலைவர், ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு – ULF).

பாருங்கள்!                               பரப்புங்கள்!

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன