காவிகளோடு கைகோர்த்த I.N.D.I.A கூட்டணி – புரட்சிகர மக்கள் அதிகாரம் கலைக்குழுவின் பாடல்

கடந்த ஜூன் 21 அன்று,  பஹல்காம் தாக்குதல்: நாட்டையே பயங்கரவாத பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்! என்ற தலைப்பில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பாசிச எதிர்ப்பில்  இந்தியா கூட்டணிக் கட்சியினரை அம்பலப்படுத்தி, புரட்சிகர மக்கள் அதிகாரம் கலைக்குழுவினர் மேடையில் பாடிய பாடல். பாருங்கள் பரப்புங்கள்.

 

 

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன