சிவகளை அகழாய்வு முடிவுகள் காவி பாசிசக் கும்பலின் வேதகால வரலாற்றுப் புளுகில் விழுந்த பேரிடி! என்ற தலைப்பில் திருநெல்வேலியில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு நடத்திய அரங்க கூட்டத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் பல்வேறு அகழாய்வுகளில் பங்காற்றிய திரு.ஆசைத்தம்பி அவர்களின் உரை.