Month: அக்டோபர் 2024

ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
கிளர்ந்தெழு, போராடு!
தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! நமது நாடு ஒரு இருண்ட காலத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது; ஆம்! முசோலினி, ஹிட்லர் வரிசையில் மோடி தலைமையிலான காவி பாசிசக் கும்பல், நிலவும் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் இரத்து செய்து முதலாளிகளின் அப்பட்டமான சர்வாதிகாரத்தை…

வி.சி.க-வின் மது ஒழிப்பு மகளிர் மாநாடும்! சாராய வியாபாரிகளான திமுக – அதிமுகவின் பங்கேற்பும் !

மது ஒழிப்பு மகளிர் மாநாட்டை, வருகிற 2-ந்தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நடத்தப் போவதாக வி.சி.க அறிவித்துள்ளது. அதில் மதவாத பாஜகவையும், சாதியவாத பாமகவையும் தவிர, திமுக, அதிமுக, தவெக உட்பட இதர அனைத்து கட்சிகளும் பங்கேற்கலாமென அழைப்பு விடுத்துள்ளது. விசிக.வானது,…

You missed