மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! – பொதுக்கூட்டம் – நேரலை
அக்டோபர் 8, 2023
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் சார்பாக மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்கள் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் மற்றும் அதனை தொடர்ந்து அக்-8 – 2023 இன்று மாலை 4 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம், புரட்சிகர கலைநிகழ்ச்சி ஓசூர் ராம் நகரில் நடைபெறுகிறது. அதன் நேரலை நிகழ்வு நமது செங்கனல் YouTube பக்கத்தில் ஒளிபரப்பாகிறது
