மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைந்து நடத்தும் தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் மற்றும் அக்டோபர் 8 ஞாயிறு அன்று ஓசூரில் பொதுக்கூட்டம். இது குறித்து விளக்கிப் பேசுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர்.முத்துக்குமார்.
பிரசுரத்தை படிக்க.. இங்கே சொடுக்கவும்