மணிப்பூர் பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவு
ஆர்.எஸ்.எஸ் பிஜேபி பாசிஸ்ட்டுகளை தூக்கில் போடு!
ஆர்பாட்ட உரைகள்

மணிப்பூர்: குக்கி பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்! போலீஸ் துணையோடு நடந்த கொடூரம்! ஆர்.எஸ்.எஸ் பிஜேபி பாசிஸ்டுகளே குற்றவாளிகள்!” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகில் 23.7.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கண்டன ஆர்ப்பாட்டத்தின் உரைகள் இக்காணொளியில் இடம்பெற்றுள்ளது.

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன