இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்!
இந்தி-இந்து-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும்
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்.
ஜனவரி 25, 2023 -ல் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தில் மாலை 4 மணியளவில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள்.
நிகழ்ச்சி நிரல்:
தலைமை: தோழர். சுந்தரராசு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – திருச்சி மண்டலம்.
உரையாற்றுவோர் :
தோழர் தமிழ் காமராசன்
ஊடாட்டம் ஆய்வுக்குழு உறுப்பினர்.
பேரா.மதிவாணன்
மேனாள். தமிழ்துறை தலைவர்
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
தோழர் வாலாஜா வல்லவன்
துணை பொதுச் செயலாளர்
மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி
திரு. அபி கவுடா, ஒருங்கிணைப்பாளர், திராவிட சிட்டி இயக்கம், கர்நாடகா
தோழர் முத்துக்குமார்
மாநில பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
நன்றியுரை
தோழர். ஆ. உத்திராபதி
பொதுச்செயலாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – திருச்சி மண்டலம்.
இடம்: சுமங்கலி மஹால் (ஓட்டல் அருண்) ஜங்சன் அருகில், திருச்சி.