Month: செப்டம்பர் 2022

வீட்டுப் பணிப்பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்த ஜார்க்கண்ட் பாஜக பெண் தலைவர்.

மனித உருவில் உலாவும் மிருகங்கள்! சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களின் போது மதவெறி தலைக்கேறிய ஆர்.எஸ்.எஸ். கொலைகாரக் கும்பல், பிஞ்சுக் குழந்தைகளைக் கொல்வது, கர்ப்பிணி பெண்களைக் கூட கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து கொல்வது என மனிதாபிமானமே இல்லாத கொடூர மிருகங்களாக நடந்துகொண்டிருப்பதை…

ஸ்டெர்லைட் படுகொலை: அரங்கேறுகிறது கொலைக் குற்றவாளிகளை தப்புவிக்கும் நாடகம்.

ஸ்டெர்லைட் படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் சமர்பிக்கப்படும் என்றும், அறிக்கையில் பரிந்துரைத்துள்ளபடி தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான 17 போலீசார் மீதும், 4 மாவட்ட அதிகாரிகள் மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,…

You missed