பீகார் : திசை மாறுகிறதா சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான போராட்டம்?
பீகார் மாநிலத்தில் “சிறப்பு தீவிர திருத்தம்” (எஸ்.ஐ.ஆர்.) நடைமுறைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளான காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து “வாக்கு அதிகாரத்திற்கான யாத்திரை” என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின்…
