திருப்பரங்குன்ற தீப ஏற்பும்! நீதிமன்ற தீர்ப்பும்!
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில், கார்த்திகை தீபம் ஏற்றுவது ஒவ்வொரு வருடமும் நடந்தேறும் ஒன்று. இந்த நடவடிக்கையையொட்டி இந்து மதவெறி அமைப்பின் இராம.இரவிக்குமாரால் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்து சனாதானவாதியான ஜி.ஆர் சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியது குறித்து செய்திகள்…
