Category: இந்துத்துவ மதவெறி அரசியல்

பெருமாநல்லூர் – தாழ்த்தப்பட்டவர்களின் நிலத்தை அபகரிக்க ஆதிக்க சாதியினருக்கு உதவும்
சங்பரிவார கும்பல்

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூருக்கு அருகில் உள்ள ஈட்டிவீரம்பாளையம் கிராமத்தில் கடவுளின் பெயரைச் சொல்லி இந்து முன்னணி கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1994 -ஆம் ஆண்டு ஈட்டி வீரம்பாளையத்தில் உள்ள 125 தலித் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச நிலப்…

மராட்டிய மாநிலத்தில் மதக்கலவரத்தை தூண்டும் காவி பாசிஸ்டுகள்!

மாபெரும் பிரிட்டிஷ் எதிர்ப்பு போராளி திப்பு சுல்தானை, இந்து மத எதிர்ப்பாளராக சித்தரிக்கும் நிகழ்ச்சி நிரலை மையமாக வைத்து எப்படியாவது நாட்டில் கலவரத்தை உருவாக்கி விட காவி கும்பல் தொடர்ந்து முயன்று வருகின்றது. கர்நாடகாவில் திப்புவிற்கு எதிரான பிரச்சாரத்தை உருவாக்க இவர்கள்…

இஸ்லாமியர்களின் ரம்ஜான் கூட்டுத்தொழுகைக்கு எதிராக
காவி கும்பலின் அட்டூழியம்

பாசிசம் தனக்கான ஆதரவாளர்களை, அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு, முதலில் ஒவ்வொரு நாட்டிலும் தனக்கான எதிரிகளை வரையறுக்கிறது. தனது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ள எதிரிகளாக வரையறுக்கப்பட்டவர்கள் மீது கேள்விக்கிடமற்ற ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது. ஜெர்மனியில் நாசிக்கள், யூதர்களை எதிரியாக வரையறுத்தார்கள். யூதர்கள் மீதான தாக்குதல்களை,…

நெருங்கும் கர்நாடக தேர்தல் – வெறிபிடித்து அலையும் காவிக் கும்பல்

கர்நாடக மாநிலத்தின் சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடக்கவிருக்கிறது. அம்மாநிலத்தில் தங்களது ஆட்சியை எப்பாடுபட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனக் காவிக் கும்பல் களமிறங்கியுள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பசு…

குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காவியில் புரளும் கேஜ்ரிவால்

குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரசுக்கு போட்டியாக மூன்றாவது அணியாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது அரவிந்த கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி. தில்லியிலும் பஞ்சாப்பிலும் சட்டமன்ற தேர்தலை வென்றதைப் போல குஜராத்திலும் வென்று ஆட்சியைக் கைப்பற்றிவிட…

மதவெறியைக் கிளப்புவதன் மூலம் தமிழகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் காவி கும்பல்

தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள, காவி கார்ப்பரேட் பாசிசம் சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும், பாஜக என்ற அரசியல் கட்சியின் மூலம் நேரடியாகவும், பல்வேறு பெயர்களில் இயங்கி வரும் பல நூறு மதவெறி அமைப்புகள் மூலமாக மறைமுகமாகவும் தொடர்ந்து வேலைசெய்கிறது. ஒன்றிய அரசினைத் தங்களது…

You missed