மோடி அரசே மாணவர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை உடனே நிறுத்து!

புரட்சிகர மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை 08/01/2025 மோடி அரசே மாணவர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை உடனே நிறுத்து! சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமை (NIA), பஞ்சாப், ஹரியானா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் சமூக செயற்பாட்டாளர்களைக் குறிவைத்து அவர்களது வீடுகளில் சோதனை நடத்தியுள்ளது. மனேசர் ஜெனரல் மஸ்தூர் தொழிலாளர்…