Category: மின்சார மசோதா

மின் கட்டண உயர்வால் விசைத்தறிக் கூடங்கள் இன்று நிசப்தம் ஆகி வருகின்றது! மனிதர்களின் மானங்காக்கும் ஆடைத் தொழில் இன்று கிழிந்து தொங்குகிறது!

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடுமையாக உயர்ந்துள்ள மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக் கோரி செப்-16/2022 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவக்கி உள்ளனர். ஜவுளி நிறுவனங்கள் கொடுக்கும் நூலை துணியாக நெய்து…

விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்தோடு கரம் கோர்ப்போம்! மின்கட்டண உயர்வை முறியடிப்போம்!

மாநில அரசுக்கு ஏற்ப்பட்டுள்ள நிதிச் சுமையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு மின்வாரியம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும் , “ கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படாததால், தற்போது கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது…

மின்சார சட்டத் திருத்த மசோதா 2022 : இளைத்தவனுக்கு அரிக்கேன் விளக்கு கொழுத்தவனுக்கு மின்விளக்கு!

எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனங்களைத் தாண்டி, அதேபோல் மாநிலங்களின் கடும் எதிர்ப்பை மீறி கடந்த ஜூலை 8-ம் தேதி பாசிச மோடி அரசால் மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதா 2022 தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதா நிறைவேறும் பட்சத்தில், தேசிய மின் தொகுப்பு விநியோக…

You missed