செங்கனல் ஜனவரி – பிப்ரவரி 2026 அச்சு இதழ் வெளியாகியுள்ளது. நன்கொடை ரூ.20/-
வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்!
இதழை வாங்க தொடர்புக்கு :
ம. புவனேஸ்வரன்
88388 92890
தலையங்கம்:
- பாசிச எதிர்ப்பு முகமூடியில் தி.மு.க.வின் ஆளும் வர்க்க அரசியல்
இடம்பெறும் கட்டுரைகள்:
அட்டைப் படக் கட்டுரை:
- ஆர்.எஸ்.எஸ். உலகின் மிகப்பெரிய பாசிச பயங்கரவாத அமைப்பு
சிறப்புக் கட்டுரை:
- முட்டுச் சந்தில் முதலாளித்துவம் பாகம் 1 (மலையளவு குவிந்துள்ள பணம்)
- முட்டுச் சந்தில் முதலாளித்துவம் பாகம் 2 (நிலைகுலைந்துவரும் மக்களின் நிதிநிலை)
- முட்டுச் சந்தில் முதலாளித்துவம் பாகம் 3 (பொருளாதார அழுத்தத்திற்கு மத்தியில் செல்வத்தை குவித்தல்)
- மெட்ரோ இரயில் திட்டம்: தேசத்தின் வளர்ச்சிக்கா? ஏகாதிபத்தியக் கொள்ளைக்கா?!




