செங்கனல் ஆகஸ்ட் – செப்டம்பர் 2025 அச்சு இதழ் வெளியாகியுள்ளது. விலை ரூ.20/-
வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்!
இதழை வாங்க தொடர்புக்கு :
ம. புவனேஸ்வரன்
88388 92890
தலையங்கம்:
- தர்மஸ்தலா பயங்கரவாதம்!
இடம்பெறும் கட்டுரைகள்:
- பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தம் உருவாகிறது, இன்னொரு மணிப்பூர்
- நாடெங்கும் தேர்தலைப் புறக்கணியுங்கள்! நாங்கள் சொல்லவில்லை..
- சி.பி.எம். தொண்டர்கள் மீது இந்துவெறியர்களின் தாக்குதல் தேவை, பாசிச எதிர்ப்புத் தற்காப்புக் குழுக்கள்!
- திருப்புவனம் கொட்டடிக் கொலை நாய்வாலை நிமிர்த்த முடியாது! போலீசைத் திருத்த முடியாது!
- சிறப்புக் கட்டுரை: சரியும் அமெரிக்க உலக மேலாதிக்கத்தைச் சரிக்கட்டவே ஈரான் போர்!
- இரயில் கட்டண உயர்வு: இத்துடன் நிற்கப்போவதில்லை
- டெல்லியில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மீது போலீசு தாக்குதல்!
- 75-ஆம் வயதில் மோடியின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகுமா?
- மோடி கும்பலின் “வறுமை ஒழிப்பு” எனும் பித்தலாட்டம்
- மக்களின் வாழ்க்கைத் தரம் உயராமல், இந்தியப் பொருளாதாரம் மட்டும் உயர்வதெப்படி?
- அதிகாரிகளை மண்டியிடவைத்த பென்னாகரம் எள் விவசாயிகள் போராட்டம்!
- ஆட்டோ தொழிலாளிகளை மோதவிடும் அதிகாரிகளின் சதியை முறியடித்த போராட்டம்!