நாடெங்கும் தேர்தலைப் புறக்கணியுங்கள்!
நாங்கள் சொல்லவில்லை… – காணொளி

பீகார் மாநிலத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆனையம் முன்னெடுத்திருக்கும் முயற்சி என்பது வாக்குச் சீட்டு அரசியலின் நம்பகத்தன்மையை முற்றிலுமாக கேள்விக்குள்ளாக்கியிருப்பதாலும், இது பீகாரோடு நிற்காது நாடு முழுவதும் தொடரும் என்பதாலும் எதிர்க்கட்சிகளும், மக்களும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று முதலாளித்துவப் பத்திரிக்கையாளர்களும், அறிவுஜீவிகளும் பேச ஆரம்பித்துள்ளனர். இது குறித்து விரிவாகப் பேசுகிறார் தோழர் தேவா.

பாருங்கள்! பரப்புங்கள்!

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன