இன்றைய சூழலுக்கான சரியான அரசியல் விளக்கம். இதை வெறும் பிறமொழிகற்றல் என்று குறைத்து மதிப்பிட முடியாது, இதில் ஆர் எஸ் எஸ் பாஜக வின் இலக்கு ஒழிந்துள்ளதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்கள். குறைந்தது 90 நிமிடம் விளக்க வேண்டியதை 23 நிமிடத்தில் விளக்கியுள்ளீர்கள். சில பாகங்களாக வெளியிட்டால் கேட்பவர்கள் உட்செரிக்க ஏதுவாக இருக்கும் நண்பரே.