யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் 02.03.2025 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் தோழர் ரமேஷ் அவர்கள் பேசிய காணொளி.