ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
கிளர்ந்தெழு! போராடு!
பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு

ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு! போராடு! என்ற தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் தழுவிய அளவில் முன்னெடுக்கப்பட்ட இயக்கத்தின் தொடர்ச்சியாக இன்று (டிசம்பர் – 8) தர்மபுரியில் நடைபெற்று வரும் பொது கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பைக் காண கீழே உள்ள சுட்டியைப் பயன்படுத்தவும்.

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன