மழையின் காரணமாக தர்மபுரி
பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள், ஏறித்தாக்கிவரும் காவி – கார்ப்பரேட் பாசிசம் ! கிளர்ந்தெழு போராடு ! என்ற தலைப்பில், கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 1 2024 (இன்று) தர்மபுரியில் பொதுகூட்டம் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பெரும் மழையின் காரணமாக இந்த பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதே தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். பொதுக்கூட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இது குறித்த புரட்சிகர மக்கள் அதிகார அமைப்பின் மாநில இணைச்செயலாளர் தோழர் கோபிநாத் வெளியிட்டுள்ள காணொளி.

 

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன