நாட்டு மக்களுக்கே பாதுகாப்பில்லை நாடாளுமன்றத்திற்கு என்ன கேடு !
தோழர் கோபிநாத் உரை
டிசம்பர் 18, 2023
4 பேர் எழுப்பிய நாட்டின் பிரச்சனைகளைப் பேச வக்கில்லாத எதிர்க்கட்சிகள்
நாட்டு மக்களுக்கே பாதுகாப்பில்லை..
நாடாளுமன்றத்திற்கு பாதுகாப்பில்லை என்றால் என்ன கேடு !
உரை : தோழர் கோபிநாத்
மக்கள் அதிகாரம் மாநில இணை செயலாளர்.
