மின்சார சட்டத்திருத்தம் 2022 என்பது வெறுமனே தனியார்மய நடவடிக்கை என்ற அளவிலேயே பெரும்பாலும் எதிர்க்கப்படுகிறது. ஆனால் அது நாட்டையே ஏகாதிபத்தியங்களிடம் அடிமையாக்கும் மறுகாலனியாக்க நடவடிக்கை என்று “மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தைக் கொண்டு சென்று அதன் பகுதியாக அக்டோபர் 8ல் ஓசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் முத்துக்குமார் விளக்கிப் பேசியுள்ளார். கணொளியை பாருங்கள்! பகிருங்கள்!