செங்கனல் – மார்ச் – ஏப்ரல் 2026 – அச்சு இதழ்
மார்ச் 6, 2026
செங்கனல் மார்ச் – ஏப்ரல் 2026 அச்சு இதழ் வெளியாகியுள்ளது. நன்கொடை ரூ.20/-
வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்!
இதழை வாங்க தொடர்புக்கு :
ம. புவனேஸ்வரன்
88388 92890
தலையங்கம்:
- மகளிருக்கு 5000 ரூபாய்! பாசிஸ்டுகளின் கையில் இன்னொரு ஆயுதத்தை வழங்கிய தி.மு.க.!
அட்டைப்படக் கட்டுரை:
- ‘தி.மு.க.வின் மகளிர் நலத் திட்டங்கள்’ உள்ளே ஒளிந்திருக்கும் வர்க்க நலன் என்ன?
இடம்பெறும் கட்டுரைகள்:
- காரல் மார்க்ஸ் சிலை பாட்டாளி வர்க்க நிலைப்பாடு என்ன?
- தொழிலாளிகளை நவீன கொத்தடிமையாக்கும் மோடி அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள்
- இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஒரு அடிமைச் சாசனமே!
- நூறு நாள் வேலைத் திட்டம் ஒழிப்பு ஒருவேளை சோற்றுக்கும் உலைவைத்த மோடி கும்பல்!
- யு.ஜி.சி. விதிமுறைகளை எதிர்த்த போராட்டங்கள் காவி கும்பலின் கபட நாடகம்!
- செயற்கை நுண்ணறிவுத் தரவுத் தளங்கள் வளர்ச்சியா? மறுகாலனியாக்கமா?
- ஈ பைலிங் முறை வென்றது வழக்கறிஞர் போராட்டம்! பணிந்தது உயர்நீதி மன்றம்!
- மார்ச் 08 : சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை உயர்த்திப் பிடிப்போம்! உழைப்புச் சுரண்டல்—குடும்ப அடிமைத் தளைகள்—பாலியல் சுரண்டல்களுக்கு அடிப்படையான முதலாளித்துத்தைத் தூக்கியெறிவோம்!
