தனது அரசியல் நலனுக்காக ரோஹிஞ்சா முஸ்லீம்களை மனிதநேயமற்ற முறையில் நாடு கடத்தும் காவி பாசிச மோடி அரசு
கடந்த மே மாதம் கைருல் மற்றும் அவரது மூன்று உறவினர்கள் உட்பட 40 ரோஹிஞ்சா முஸ்லீம்கள், இந்திய அரசால் மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டதையும், அப்பொழுது அவர்களைப் போலீசும், இராணுவமும் எப்படியெல்லாம் நடத்தியது என்பதைப் பற்றியும் இரண்டு வாரங்களுக்கு முன்பு பிபிசி இணையதளம்…
