ஐ.டி.பி.ஐ. வங்கி : முதலாளிகளுக்கு மோடி அரசின்
பண்டிகைக் கால விற்பனை!
ஊரான் வீட்டு நெய்யில் தன்வீட்டுக்கு பலகாரம் செய்யாதே என்று பேச்சு வழக்கில் நாம் அடிக்கடி சொல்வதுண்டு. இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ மோடி கும்பலுக்கு நன்றாகவே பொருந்தும். மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட சொத்தை முதலளிகளுக்கும் நிதிமூலதன கும்பலுக்கும் தூக்கிக் கொடுப்பதில் இந்த…
