ஏழுமலையான் யாருக்கு?
இந்தியக் கார்ப்பரேட் முதலாளிகளில் முன்னணியுள்ள அதானியைப் போல, கார்ப்பரேட் சாமிகளில் முன்னணியான செல்வச் செழிப்புள்ள ஏழுமலையானுக்கும் கோடிக்கணக்கில் பணம் காணிக்கையாகக் கொட்டப்படுகிறது. அப்படி, உண்டியலில் கொட்டப்பட்ட கோடிக்கணக்கானப் பணத்தில் 100 கோடி மதிப்புள்ள அந்நியக் கரன்சியை ஜெகன்மோகன் ஆட்சிக் காலத்தில் களவாடியுள்ளனர்…
