Category SIR

SIR நடைமுறையை புறக்கணிக்கும் வருவாய்த்துறை, ஊழியர்கள்- அதிகாரிகள் கூட்டமைப்பின் முடிவை வரவேற்போம்! நம் ஓட்டுரிமை மற்றும் குடியுரிமையை பறிக்க SIR வடிவில் வரும் NRC ஐ புறக்கணிப்போம்!

புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி 18-11-2025 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! வாக்காளர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் எஸ்ஐஆர் நடைமுறை குழப்பமாக உள்ளது. குறுகிய காலம், வேலைப் பளு மற்றும் தங்களுக்கே புரியாததை எப்படி நாங்கள் மக்களிடம் கூறமுடியும் என்பன போன்ற நிர்வாக காரணங்களைக் கூறி சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம்…

ஓட்டுத் திருட்டு, சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தம் மரணப் படுக்கையில் தேர்தல் ஜனநாயகம்

குறிப்பு: இக்கட்டுரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்கள், தகவல்கள் சற்றே சலிப்பையும் மலைப்பையும் சோர்வையும் ஏற்படுத்தலாம். எனினும், காவி பாசிசக் கும்பலின் தேர்தல் மோசடிகள், தில்லுமுல்லுகளின் பரிமாணத்தை விளக்க அவை தவிர்க்க முடியாதவையாகும்! எனவே, ஒன்றுக்கு பலமுறை ஊன்றிப் படித்து அவற்றைப் புரிந்து கொள்ளுமாறு வாசகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். *** ஓட்டுத் திருட்டு …