நாடாளுமன்றத்தில் வண்ணகுப்பி புகைவீச்சு: மக்கள் எழுச்சி மட்டுமே பாசிசத்தை வீழ்த்தும்!

நாடாளுமன்றம் இல்லையில்லை ‘காவி – கார்ப்பரேட்டுகளின் மன்றத்தில்’ ஜனநாயகம் இல்லை; ஜனநாயகம் இல்லை; என்று ஒவ்வொரு கூட்டத் தொடர்களிலும் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட இதர எதிர்க் கட்சிகள் அனைத்தும் புலம்பிக் கொண்டிருப்பதை கேட்டு, கேட்டு காது புளித்துப் போனதை எவராலும் மறுக்க முடியாது.
அதே வேளையில், புலம்பிக் கொண்டு இராமல் ஏகாதிபத்திய எதிர்ப்புப் …