கஞ்சிக்கு வக்கற்ற நாட்டில் ஐ.என்.எஸ் விக்ராந்த் ஒரு வெற்று ஜம்பம்!
இந்தியாவின் கடற்படை வரலாற்றில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலை செப்டம்பர் 2-ம் தேதி அன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து பேசுகையில் நமது நாடு பாதுகாப்புத்துறையில் தற்சார்புடைய நாடாக மாறிவருவதற்கான சான்று இந்த ஐ.என்.எஸ்.…
