Category: மோடி வித்தை

அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்களுக்கு, இலக்கு வைக்கும் மோடி!

“வளர்ந்த இந்தியா என்கிற இலக்கை எட்ட, அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள், அரசியலுக்கு வர வேண்டும்” என ‘சுதந்திர’ தின விழாவில் பேசிய அதே உரையை, கடந்த 25.8.2024 அன்று மனதின் குரலிலும் (மன்.கீ.பாத்) மீண்டும் ஒலித்துள்ளார், நரேந்திர மோடி. அதிலும்…

பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் மோடியின் வெளியுறவுக் கொள்கை

இதுவரை எந்த இந்திய பிரதமரும் சென்றிடாத உக்ரைன் நாட்டிற்கு முதன் முறையாக கடந்த வாரம் சென்றார் நரேந்திர மோடி. அதிபர் ஜெலன்ஸ்கியை ஆரத்தழுவி, இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம்தான் நிற்கும் என்று அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். இந்த பயணம் “வெகுசிரத்தையாக,…

மோடியும் – கடவுளும்: கடவுள்கள் ஒரு போதும் மக்களைக் காப்பாற்றுவதில்லை
மாறாக மக்கள் தான் கடவுளைக் காப்பாற்றி வருகிறார்கள்.

சமீபத்தில் பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டில் “நான் உயிரியல் ரீதியில் பிறக்கவில்லை”- “கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளதாக கருதுகிறேன்” என்று கூறியிருப்பதன் மூலம் இந்தியாவின் நிரந்தரப் பிரதமராக தன்னை அறிவித்துள்ளார். ஒருவேளை மோடி அரசுக்கு தோல்வி ஏற்பட்டால்…

மோடியின் இதயம் யாருக்காக துடிக்கிறது?

“மக்களுக்கு சேவை செய்ய நான் உறுதி பூண்டுள்ளேன், அதற்காக நான் நேர்மையற்றவர்களுக்கு பயப்பட மாட்டேன்.”, “சிறு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் எங்கள் கவனம் உள்ளது”, “ஒரு ஏழைத் தாயின் மகன், ஏழைகளை அவமானப்படுத்துவதை பொறுத்துக்கொள்ள மாட்டான்.”, “பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு…

மோடி ’வித்தையும்’ மோடியின்
‘சுதந்திரதின’ உரையும்!

77வது “சுதந்திர தின” விழாவில் பாசிச RSS, BJP கும்பலின் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் ஒன்றிய அரசின் தலைமை அமைச்சாரான மோடி ஆற்றிய அளப்பரையில் நடைமுறைக்கு உதாவாத கற்பனைகளுக்கும், அதன் பாசிசக் கொள்கைக்கு ஒத்து வராத பொய்யான வாக்குறுதிகளும் மோடி ‘வித்தைக்கு’ ஒப்பானதே.…

You missed