திராவிட மாடல் அரசும் – பாசிச எதிர்ப்பும்

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பு 75 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளைக் கூடப் போராடிப் பெற வேண்டிய அவலம் இந்திய மக்களுக்கு உள்ளது. அடிப்படை வசதிகளைப் பெறுவதற்குக்கூட மக்கள் தன்னெழுச்சியாகச் சாலை மறியலில் ஈடுபடுவதை நாடு முழுவதும் பரவலாகக் காணமுடிகிறது. ஆளும் …






