திமுக முன்வைக்கும் சட்டப்போராட்டத்தினால் நீட் தேர்வு விலக்கைப் பெற முடியுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்குக் குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காததைக் எதிர்த்து சிலதினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது திமுக அரசாங்கம். இதில் “மூன்றரை வருடங்களுக்கும் மேலாக எந்தப் பதிலும் சொல்லாமல் மசோசாதவை கிடப்பில் போட்டிருந்ததாகவும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் …










