அதானிக்கு, எல்ஐசி, அள்ளிக் கொடுத்த தொகை ரூபாய் 5000 கோடி!

மோடியின் எஜமான் அதானியின் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒரு அங்கமான, அதானி போர்ட்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் கடன் சுமையோ ரூபாய் 36,422 கோடி. இவற்றை, ஈடு செய்வதற்கு கடன் பத்திரங்களை வழங்கி நிதியை திரட்ட முயன்று வருகிறது 333.அதானி நிறுவனம். பங்கு மோசடி கதாநாயகன் அதானியின் யோக்கியதையை, நேர்மையை, நாணயத்தை அறிந்த எந்த நிதி நிறுவனமும்,…