இரும்புக்காலம் காணொளி இரும்பின் தொன்மையும் பாசிஸ்டுகளின் புராணக் குப்பைகளும் – பேரா.வீ.அரசு நேர்காணல் பிப்ரவரி 12, 2025 செங்கனல் …
லெனின் நூல் அறிமுகம்: பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் பிப்ரவரி 11, 2025 செங்கனல் ”பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்; ஒரு பிற்போக்கு தத்துவம் பற்றிய விமர்சன ஆய்வுரை” என்ற இந்த நூலை லெனின் 1908ல் பிப்ரவரி மாதம் தொடங்கி அக்டோபர் வரை ஜெனிவா, லண்டனிலிருந்து எழுதினார். ஒன்பது மாதங்களாக லெனின் மேற்கொண்ட பிரம்மாண்டமான, ஆக்கப்பூர்வமான விஞ்ஞான ஆய்வின்…
பட்ஜெட் வரிச்சலுகை பட்ஜெட் 2025-26 : வரிச்சலுகைகள் எனும் கண்கட்டி வித்தை! பிப்ரவரி 9, 2025 செங்கனல் “பன்றியின் காதிலிருந்து வெள்ளிக் கொடியெடுக்க முடியாது” என்றொரு சீனப் பழமொழியிருக்கிறது. ஆனால் முடியும் என்று தனது எட்டாவது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருக்கிறார். அதாவது மக்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்களது சேமிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதை நோக்கமாக…
கல்வி தனியார்மயம் KLEF நிகர்நிலைப் பல்கலைக்கழக ஊழல் முறைகேடு: பல்கலைக்கழகங்கள் தரமதிப்பீடு என்பதே ஒரு மோசடி! பிப்ரவரி 6, 2025 செங்கனல் கடந்த வாரம் ஆந்திராவிலுள்ள ஒரு தனியார் கல்லூரியை ஆய்வு செய்ய, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சிலால் (National Assessment and Accredatio Council-NAAC-நாக்) அனுப்பப்பட்ட குழுவின் தலைவர், அதன் உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 பேரை லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது…
காவி பாசிசம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் – கலவரம் செய்யும் காவி கும்பலை கைது செய்து அடக்க வேண்டும். பிப்ரவரி 4, 2025 செங்கனல் இஸ்லாமியர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள் எனவே அதனை மீட்க வேண்டும் எனக் கூறிக்கொண்டு கலவரம் செய்து அந்த இடத்தில் காலூன்றுவது காவி பாசிஸ்டுகள் தொன்றுதொட்டு பின்பற்றும் வழிமுறை. அயோத்தி தொடங்கி, காசி ஞானவாபி மசூதி, மதுரா, சம்பல் என…
இந்தியா கூட்டணி தேர்தல் தில்லி தேர்தல் : பதவிப் போட்டியிடம் சரணடைந்த பாசிச எதிர்ப்பு பிப்ரவரி 1, 2025 செங்கனல் தில்லி சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கிறது. தேர்தல் களத்தில் ஒருவரை ஒருவர் வசைபாடுவதும், குற்றம் சுமத்துவதும், வாக்காளர்களைக் கவர்வதற்கு வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் என கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக தில்லி தேர்தலைச் சுற்றியே வடஇந்திய ஊடகங்கள்…