ஈரான் போர்: யாருடைய இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது, மக்களுடையதா, முதலாளிகளுடையதா?
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடுத்துள்ள போரின் தாக்குதல் தற்போது நமது நாட்டு மக்களின் சமையலறை வரை எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. இந்தப் போரின் காரணமாக ஏற்பட்டுள்ள எரிவாயு பற்றாக்குறை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சமயல்…
