விஜயின் நிழல் உலகமும், மக்களின் நிஜ உலகமும் மாறவேண்டியது யார்?

கரூரில் 41 பேர் மரணமடைந்த துயரச் சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு தற்போது தன்னை நியாயப்படுத்தி, தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் பழிவாங்கப்படுவதாகவும் கூறி ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார் நடிகர் விஜய். நடப்பது எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என அந்தக் காணொளியில் அவர் கூறியிருக்கிறார். ஆம் மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் …


