ஸ்மார்ட் மீட்டருக்கு எதிராக நடைபெறும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள்!
மின்துறை தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டால் பெட்ரோல்−டீசல் விலை உயர்வு போல, கார்ப்பரேட்டுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கட்டணத்தை அதிகரித்து மக்கள் தலையை மொட்டையடிப்பார்கள். இதற்காகத் தான் இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டம்.