டெல்லியில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மீதான போலீஸ் தாக்குதல்!

கடந்த 10 நாட்களாக தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்களைச் சட்டவிரோதமாகக் கைதுசெய்வது, கடத்திச் சென்று கொட்டடியில் வைத்துச் சித்திரவதைக்கு உள்ளாக்குவது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வரும் காவி-கார்ப்பரேட் பாசிஸ்ட்களின் ஏவல் படையான டெல்லி போலீசுத் துறையை புரட்சிகர மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. ஜூலை 9 முதல்…