ஒளிரும் இந்தியாவில், பட்டினியால் சாகும் விவசாய கூலித் தொழிலாளர்கள்
நாடு முன்னேறுகிறது, இந்தியா ஒளிர்கிறது, அடுத்த சில ஆண்டுகளில் ஜெர்மனியின் பொருளாதாரத்தை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ப்போகிறது என ஆளும்வர்க்கம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. பங்குச் சந்தை பிரம்மாண்டமாக வளர்கிறது, வெளிநாட்டு மூலதனம் வந்து கொட்டுகிறது. சர்வதேச நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் தொடங்க போட்டி போடுகின்றன, அம்பானி உலகப்…