முட்டுச் சந்தில் முதலாளித்துவம் பாகம் I
மலையளவு குவிந்துள்ள பணம்

இந்தியாவின் பெரும் முதலாளிகள் மற்றும் இந்திய உழைக்கும் மக்கள் இரண்டு தரப்பினருமே இன்று சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இந்தச் சவால்கள் ஒன்றுக்கொன்று நேரெதிரானவையாகத் தோன்றினாலும், உண்மையில் அவை ஒரே நிகழ்வுப்போக்கின் இரண்டு பக்கங்களாகும்.
இக்கட்டுரையின் முதல் பாகத்தில், கார்ப்பரேட்துறையின் நிதி நிலைமையையும் இரண்டாம் பாகத்தில் மக்களின் நிதி நிலைமையையும் விவரித்துள்ளோம். இறுதியில் (மூன்றாம் பாகத்தில்), இவ்விரண்டையும் இணைத்துக் கூறியுள்ளோம்.