ஐ.ஜி. முதல் அமைச்சர் வரை
கொலையை மூடி மறைக்கத் திட்டம்
கவினின் வழக்கறிஞர் சிறப்புப் பேட்டி – பாகம் 2

ஐ.ஜி முதல் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் வரை கவினின் படுகொலையை மூடி மறைக்கவும், பிணத்தை வாங்க வைத்து விசயத்தை நீர்த்துப் போகச் செய்யவும் எவ்வாறு முயன்றனர் என்பதையும்; 5 நாட்களாக கவினின் பெற்றோர் கடுமையாகப் போராடி கவினின் தந்தையை கைது செய்து வைத்தனர், தாயின் மீது வழக்குப் பதிய வைத்தனர் என்பதையும்; இந்த குறைந்தபட்ச நடவடிக்கை கூட பெற்றோர், மக்களின் போராட்டத்தின் விளைவுதான் என்பதையும் – தேதி, நேரம் வாரியாக தரவுகளோடு விளக்குகிறார் கவினின் வழக்கறிஞர், ராமச்சந்திரன்.

உண்மையின் குரலாக, உழைக்கும் மக்களின் குரலாகத் தொடர்ந்து அச்சமின்றி ஒலிக்கிறது செங்கனல்! பாருங்கள்! முடிந்தவரை பரப்புங்கள்! ஆதரவு தாருங்கள்! 

 

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன