சிலிகான் வேலி – சிக்னேச்சர் – கிரெடிட் சூயிஸ்
திவாலாகும் வங்கிகள் :
முட்டுச் சந்தில் முதலாளித்துவப் பொருளாதாரம்!
பாகம் 4
வங்கித்துறை நெருக்கடிக்குக் காரணம் : ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பே! கொரோனா ஊரடங்கு, ரசியா உக்ரைன் போரின் விளைவாகவே விநியோக சங்கலி கடுமையாக பாதிக்கப்பட்டு (supply chain disruption), அதனால் பொருட்களின் வரத்து குறைந்து பணவீக்கம் ஏற்பட்டது; இதன் காரணமாகவே பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியது. எனவே, இந்த வங்கித்துறை நெருக்கடியானது, கொரோனா, ரசிய-உக்ரைன் போர் இவையிரண்டால் ஏற்பட்ட…