சனாதனமும் மதவெறியும் மட்டுமே பாசிசமா?
தோழர். முத்துக்குமார் உரை

முதலாளிகளின் நேரடி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக கொண்டு வரப்படுவது தான் பாசிசம் என்பதையும் பாசிசத்தை மதவெறியோடு சுருக்கிப் பார்ப்பதன் ஆபத்து குறித்தும் எச்சரிக்கிறார் புரட்சிகர மக்கள் அதிகாரம்  அமைப்பின் மாநில செயலாளர் தோழர் முத்துக்குமார்.

                பாருங்கள்!!                                                  பரப்புங்கள்!!

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன