புல்டோசர் – முஸ்லீம் வெறுப்பு இந்துதேச வெறி பிரச்சாரத்திற்கான ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் புதிய யுத்தி

அப்பாவி முஸ்லீம்களை பொய் வழக்குகளில் கைது செய்தோ அல்லது குற்றவாளிகளாக சந்தேகித்தாலோ அவர்களின் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள் இதர சொத்துக்கள் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்குவது மோடி இந்தியாவின் புதிய இயல்பாக (New Normal) மாறியுள்ளது.
புல்டோசர்களை நாம் நகரங்களில் பரவலாக பார்த்திருப்போம். கட்டடங்கள் கட்டுவதற்கும், சாலைகள் சீரமைப்பிற்கும் இதர உள்கட்டமைப்பு வேலைகளில் இந்த இயந்திரம் …











