பாசிச மோடி அரசின் அடுத்தகட்ட இலக்கு நகர்ப்புற நக்சல்களும் – மக்களுமே!
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டின் ‘வளர்ச்சித்’ திட்டங்களுக்கு ‘நகர்ப்புற நக்சல்கள்’ தடையாக உள்ளனர் என்று மாநில சுற்றுச் சூழல் அமைச்சர்கள் மாநாட்டில் திருவாய் மலர்ந்துள்ளார் பாசிச மோடி. மேலும் அரசின் ஏனைய திட்டங்களுக்குத் தடையாக இருப்பதால், அவர்களின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டும் என மாநில சுற்றுச் சூழல் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இத்துடன், குஜராத்…